செங்கல் காளவாசல் உரிமையாளர் மீது தாக்குதல்

செங்கல் காளவாசல் உரிமையாளர் மீது தாக்குதல்
X
தாக்குதல்
போடி அருகே பொட்டல்களம் பகுதியை சோ்ந்தவர் குமாா் (52). இவர் மேலச்சொக்கநாதபுரத்தில் செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமார் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் மாரியப்பன் மீது நேற்று (மார்.10) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story