சுருளி அருவி செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள்

X
தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிப்பதற்கு அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள சோதனை சாவடி நுழையும் இடத்தில் இருந்து வனத்துறை கேட் வரை சாலையின் இரண்டு பக்கமும் சாலையை ஆக்கிரமித்து சிலர் சமீப காலமாக கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புக்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

