ஆண்டிபட்டியில் நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

X
ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜதானி, கோத்தலுாத்து கிராமத்தில் நாளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி அதற்கு தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

