முன்விரோத தாக்குதல் சகோதரர்கள் கைது

முன்விரோத தாக்குதல் சகோதரர்கள் கைது
X
கைது
கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான கிரண், கீர்த்தி என்பவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் அரவிந்தனை கல் மற்றும் கம்பை கொண்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சகோதரர்களை நேற்று (மார்.10) கைது செய்தனர்.
Next Story