ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நெல்லை முபாரக் கோரிக்கை

X
15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 11) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

