திட்டக்குடி: பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்

X
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையம் முழுவதும் நிற்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் வடிகால் வசதி இல்லாததால் ஒவ்வொரு முறையும் இதே நிலை நீடிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story

