தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

X
தஞ்சாவூர் மாவட்டத்தில், 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் படி துவக்க அனுமதி பெற்று செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளின் விவரங்கள் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக இணையதளமான https://thanjavur.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் துவக்க அனுமதி பெற்று செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளின் விவரங்களை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

