தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் புள்ளிலையின் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து மல மல பற்றி எரியும் தீயினை செங்குன்றம் தீயணைப்பு திரையினர் போராடி அனைத்து வருகின்றனர் பாதுகாப்பு பணியில் செங்குன்றம் காவல்துறையினர் ஈடுபட்டு பொதுமக்களை ஒழுங்கு படுத்தி வருகின்றனர் தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




