கெத்து காட்டும் கல்லூரி மாணவர்கள் : போலீசாரை நியமித்து கண்காணிக்க கோரிக்கை

X
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் அரக்கோணம் வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலில். கொரட்டூர் மற்றும் பட்டரைவாக்கம் ஆகிய ரயில் நிலையத்தில் தொடர்ந்து சண்டை போடும் கல்லூரி மாணவர்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கொரட்டூர் மற்றும் பட்டரவாக்கம் ரயில் நிலையங்களில் அடிக்கடி ரகலையில் தொடர்ந்து ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் கொரட்டூர் ரயில் நிலையம் அருகே பக்தவச்சலம் கல்லூரியும், பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே அன்னை வயோலட் மற்றும் சோகா இகதா கல்லூரி என பெண்கள் அதிகம் பயிலும் இந்த 3 கல்லூரிகளையும் இணைக்கக்கூடிய இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் கெத்து காட்டுவதற்காக கல்லூரி மாணவர்கள் சண்டை போட்டுக் கொள்வதாக பெரும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் இந்த ரயில் நிலைய பகுதிகளை கூடுதலாக பெண் காவலர்களை நியமித்து ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Next Story

