குன்னம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பணிகள் துவக்கம்

X
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் வடக்கு ஒன்றியம் ஒகலூர் மற்றும் சு.ஆடுதுறை கிராமங்களில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்
Next Story

