நெல் அறுவடை வயலில் வைக்கோல் கட்டும் பணி

நெல் அறுவடை வயலில் வைக்கோல் கட்டும் பணி
X
நெல் அறுவடை வயலில் வைக்கோலை கட்டும் பணியை விரைவாக செய்து வருகின்றனர்
நெல் அறுவடை வயலில் வைக்கோல் கட்டும் பணி செங்குணம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதியில் 2024 நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். 2025 மார்ச் தொடக்கத்தில் இருந்து இயந்திர உதவியுடன் நெல் அறுவடை பணி நடைப்பெற்றது. இதனிடையே தற்போது கால்நடை வளர்ப்போர் கால்நடைகளின் தீவணத்திற்காக வைக்கோலை விவசாயிகளிடம் பெற்று வருகின்றனர். வயலில் வைக்கோல் கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகிறார்கள்.
Next Story