மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர்
X
கீழப்பெரம்பலூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூபாய் 36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பாடு அறையுடன் கூடிய 1 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், கீழப்பெரம்பலூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூபாய் 36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பாடு அறையுடன் கூடிய 1 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Next Story