வரலாறு புதைந்து கிடக்கும் பசு-உரையும்-கல்

X
வரலாறு புதைந்து கிடக்கும் பசு-உரையும்-கல் நாடு விடுதலை அடைந்ததின் நினைவாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் மகன் ஆறுமுகம் பிள்ளை அவர்களால் பசும்பலூர் பேருந்து நிலையத்தில் நடப்பட்டுள்ள பசு உரையும் கல். இக்கற்கள் ஆவுரிஞ்சிக் கல்,பசு உரையுங் கல் என அழைக்கப்பட்டது. இவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.பெரம்பலூர் (மா) சிறுவாச்சூர், பொம்மனப்பாடி பிற பகுதிகளிலும் காணப்படுகிறது. உங்க ஊர் பெருமையை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Next Story

