குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

X
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக, பேரவியில் அதிகரித்த நீா்வரத்து. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் அதிக நீா்வரத்து காணப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

