பேட்டை நரிக்குறவர் காலனி மக்களுக்கு நிவாரண முகாம்

X
நெல்லையில் நேற்று காலை முதல் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பேட்டை நரிக்குறவர் காலனி மக்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின் பேரில் நரிக்குறவர் காலனியில் நிவாரண முகாம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் காலனி மக்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியருக்கு நரிக்குறவர் மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story

