கடலூர்: அதிகபட்ச மழை கொத்தவாச்சேரியில் பதிவு

X
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (12.03.2025) காலை 8.30 பணி நிலவரப்படி கொத்தவாச்சேரி 71 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 70 மில்லி மீட்டர், குப்பநத்தம் 68.6 மில்லி மீட்டர், விருத்தாசலம் 65 மில்லி மீட்டர், வேப்பூர் 65 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 64.2 மில்லி மீட்டர், புவனகிரி 61 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 58 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 54 மில்லி மீட்டர், வடக்குத்து 53 மில்லி மீட்டர், சிதம்பரம் 53 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 50 மில்லி மீட்டர், ஸ்ரீ முஷ்ணம் 49.3 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 48.6 மில்லி மீட்டர், லால்பேட்டை 47.4 மில்லி மீட்டர், பெல்லாந்துறை 45.4 மில்லி மீட்டர், வானமதேவி 41.2 மில்லி மீட்டர், பண்ருட்டி 32 மில்லி மீட்டர், கீழச்செருவாய் 29.4 மில்லி மீட்டர், லக்கூர் 29.3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 27 மில்லி மீட்டர், SRC குடிதாங்கி 21.5 மில்லி மீட்டர், கடலூர் 19.8 மில்லி மீட்டர், தொழுதூர் 19.6 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 17.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Next Story

