கல்வி உதவித்தொகையை விரிவுபடுத்த நெல்லை முபாரக் கோரிக்கை

X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழக அரசுக்கு இன்று (மார்ச் 12) கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசின் அயல்நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்காக கல்வி உதவித் தொகை திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் மற்றும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

