ராஜதானி அருகே புகையிலை விற்ற பெண் கைது

ராஜதானி அருகே புகையிலை விற்ற பெண் கைது
X
கைது
ராஜதானி காவல் நிலைய போலீசார் நேற்று(மார்ச்.11) சித்தார்பட்டி ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தாமரைச்செல்வி என்பவரது பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவர் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தாமரைச்செல்வி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story