மினி லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம்

மினி லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம்
X
விபத்து
பெரியகுளம், வடுகபட்டியை சேர்ந்தவர் பாலு. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வேலை காரணமாக தேவதானப்பட்டி சென்று விட்டு பைக்கில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். சில்வார்பட்டி பிரிவு அருகே பைக் வந்தபோது அவ்வழியாக மந்தசாமி என்பவர் ஓட்டி வந்த மினி லாரி அவரது பைக் மீது மோதியது. இதில் பாலு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் மந்தசாமி மீது நேற்று வழக்குபதிவு.
Next Story