காஞ்சிபுரத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி நிதி வழங்கல்

காஞ்சிபுரத்தில்  கூட்டுறவு ஆராய்ச்சி நிதி வழங்கல்
X
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது.செங்கல்பட்டு எம்.ஜி.ஆர்., மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின், 2022-- -23 ஆண்டு ஈட்டிய லாபத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய, 21 லட்சத்து 76 ஆயிரத்து398 ரூபாய் ஆராய்ச்சி வளர்ச்சி நிதிக்கான காசோலையை, செங்கல்பட்டு எம்.ஜி.ஆர்., மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாட்சியர் பிரேம்குமார், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீயிடம் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலர் சங்கர், மேலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story