வரட்டனப்பள்ளி: பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்.

X

வரட்டனப்பள்ளி: பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், வரட்டனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் (பர்கூர்) தே.மதியழகன் ஆகியோர் இன்று 12.03.2025 வழங்கினார்கள். உடன், வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன், ஆகியோர் உள்ளனர்.
Next Story