காவேரிப்பட்டிணம்: எருமாம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ

X

காவேரிப்பட்டிணம்: எருமாம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் எருமாம்பட்டி ஊராட்சியில் இன்று 1200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன்கலந்துக்கொண்டுநலத்திட்ட உதவிகளை வழங்கினர் இதில் திரளான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story