விருத்தாசலம்: தேர் திருவிழாவில் அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

X

விருத்தாசலம் தேர் திருவிழாவில் அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்றனர்.
விருத்தாசலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் C.V கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story