எழுத்தூர் ஊராட்சியில் திமுக கொடியேற்றம்

X

எழுத்தூர் ஊராட்சியில் திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மங்களூர் தெற்கு ஒன்றியம் எழுத்தூர் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக கொடியை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஏற்றினார். உடன் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story