போராடும் தமிழ்நாடு வெல்லும்" ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் - மாநில மாணவரணி துணை செயலாளர் தமிழ்.க.அமுதரசன் சிறப்புரையாற்றினார்கள்
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழ்நாடு "போராடும் தமிழ்நாடு வெல்லும்" ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் - மாநில மாணவரணி துணை செயலாளர் தமிழ்.க.அமுதரசன் சிறப்புரையாற்றினார்கள் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழ்நாடு "போராடும் தமிழ்நாடு வெல்லும்" ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் வரவேற்புரையில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், பெரம்பலூர் தேரடி திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழ்.க.அமுதரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார்,எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன்,ந.ஜெகதீஷ்வரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன்,அழகு.நீலமேகம்,ரெ.முருகேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், பேரூர் கழக செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.இரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எஸ்.ஜாஹிர்உசேன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அ.ரசூல்அகமது, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.காட்டுராஜா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் ம.மணிவாசகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், ஆர்.அருண்,மா.பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், முன்னாள் பெருந்தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எம்.ரெங்கராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்அழகுவேல், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா மற்றும் இ.பி.கணேசன், பாத்திமா செல்வராஜ் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல்பாரூக் நன்றியுரையாற்றினார்.
Next Story