புதிய பொது விநியோக கட்டிடம் திறப்பு விழா.

X

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட படங்கள் சாலையில் அமைந்துள்ள புதிய பொது விநியோகத் திட்ட கட்டிடத்தினை திறப்பு விழா நடைபெற்றது.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 கீழ் திருவாரூர் நகராட்சி பனகல் சாலையில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்ட்டுள்ள புதிய பொது விநியோக கட்டடத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திறந்து வைத்தார்கள்.
Next Story