மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் தமிழ்.க.அமுதஅரசன் புத்தகம் வழங்கி வரவேற்பு

மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்   தமிழ்.க.அமுதஅரசன் புத்தகம் வழங்கி வரவேற்பு
X
பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் தமிழ்.க.அமுதஅரசன் புத்தகம் வழங்கி வரவேற்பு
பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக் கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வருகை புரிந்த மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் தமிழ்.க.அமுதஅரசன் அவர்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மணிகண்டன் புத்தகம் வழங்கி வரவேற்றார்
Next Story