தங்களின் பாரம்பரிய நடனமாடிய நடிகை சாய் பல்லவி

X

தங்களின் பாரம்பரிய நடனமாடிய நடிகை சாய் பல்லவி
நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே மேல் அனையட்டி சொந்த கிராமத்திற்கு உறவினர் திருமணத்திற்காக நடிகை சாய் பல்லவி வருகை புரிந்தார் அப்போது தனது உறவினர் திருமணத்திற்கு படுகர் இன பாரம்பரிய நடனமாடி அசத்தினார் மேலும் அங்குள்ள கிராமத்தில் பொதுமக்கள் , உறவினர் என புகைப்படம் எடுத்துக் கொண்டார் தற்போது நடிகை சாய் பல்லவி ஆடிய நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story