குண்டம்பட்டியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள குண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட மகளிர் அதிகார மையம், சகி ஒருங்கிணைந்த சேவை, சில்ட்ரன் சரிடபிள்டிரஸ்ட், அன்னை டிரஸ்ட் மல்லிகா முதியோர் இல்லம் சார்பாக டாக்டர் அணில் குமார் கண் மருத்துவமனை இணைந்து நேற்று கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

