தென்காசியில் அறங்காவலர் குழு தலைவருக்கு விசிகவினர் வாழ்த்து

X

அறங்காவலர் குழு தலைவருக்கு விசிகவினர் வாழ்த்து
தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வல்லம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார் . இந்த நிகழ்வின் போது உடன் கமல் துரையரசு, தென்காசி விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் விவேக், செங்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் போன்றவர்கள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story