தென்காசி மாவட்டத்தில் விதிமீறும் கனிமவள வாகனங்கள்

X

தென்காசி மாவட்டத்தில் விதிமீறும் கனிமவள வாகனங்கள்
தென்காசி மாவட்டத்தில் தென்காசி இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட கனர வாகனங்கள் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் கனிமவள வாகனங்கள் செல்வதற்கு கால நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த நேரங்களில் வாகனங்களை இயக்காமல் நேரம் காலம் தெரியாமல் கனிமவள வாகனங்களை இயங்குவதால் அதிகம் விபத்துகளும் நடக்கின்றன . உடனே தென்காசி மாவட்ட நிர்வாகம், செங்கோட்டை காவல்துறை இத்தகைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story