செல்லக்குட்டி: காளியம்மன் கோவில் திருவிழா

X

செல்லக்குட்டி: காளியம்மன் கோவில் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலூகா செல்லகுட்டபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மாள் கோயில் திருவிழா 11-03-2025 முதல் 14-03-2025 4- ங்கு நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. பொதுமக்களும், பக்தர்கள் ஆன்மீக பெரியோர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
Next Story