ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உறுதி மொழி ஏற்பு.

X

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் பகுதியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் கீழ வீதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் * தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்* இதுவே இலக்கு என்ற உறுதி மொழியினை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி. கலைவாணன் வாசிக்க ஆயிரக்கணக்கானோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஒரு பங்கேற்றனர்.
Next Story