சங்கரன்கோவிலில் மின்விளக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

X

மின்விளக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகரில் வசிக்கும் மாடத்திக்கு பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் சோலார் மின்விளக்கு வழங்கப்பட்டது .(அவரது வசிப்பிடத்தில் மின்சார வசதி இல்லை) இது தகவல் அறிந்த அறக்கட்டளை சார்பில் மின்விளக்குகள் வழங்கப்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளை வெகுவாக பாராட்டினார்.
Next Story