உடல் நல குறைபாட்டால் மூதாட்டி தற்கொலை

X

தற்கொலை
தேனி பகுதியை சேர்ந்தவர் செல்வீஸ்வரி (72). இவருக்கு வயது மூப்பின் காரணமாக சுகர் மற்றும் பிரஷர் இருந்து வந்துள்ளது இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன் தினம் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.12) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேனி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Next Story