க.விலக்கு பகுதியில் குடும்பத்த தகராறு காரணமாக இளைஞர் தற்கொலை

X

தற்கொலை
தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (34). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் காரணமாக நேற்று முன் தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த பழனிச்சாமியை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று (மார்.12) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். க.விலக்கு போலீசார் விசாரணை
Next Story