வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

X

தற்கொலை
தேனி பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (80). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமலும், மனநிலை சரியில்லாமலும் இருந்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த பாப்பம்மாள் சம்பவ நாளன்று வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய வீரபாண்டி போலீசார் இது குறித்து நேற்று (மார்.12) வழக்கு பதிவு செய்து விசாரணை
Next Story