ராணிப்பேட்டையில் திமுக பொதுக்கூட்டம்

X

ராணிப்பேட்டையில் திமுக பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில், மத்திய அரசை கண்டித்து 'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது, மும்மொழி கொள்கை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தனர்.
Next Story