கமலாலய கரையில் குவிந்த குப்பைகள்.

X

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பிரசித்தி பெற்ற சர்வ தோஷ பரிகார ஸ்தலமாக திகழும் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிறப்பு மிகுந்த கமலாலய திருக்குளத்தின் மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பிரசித்தி பெற்ற சர்வ தோஷ பரிகார ஸ்தலமாக திகழும் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிறப்பு மிகுந்த கமலாலய திருக்குளத்தின் மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னோர்களை வழிபாடு செய்ய தர்ப்பணம் கொடுத்தவர்கள் வாழை இலை, அகத்திக்கீரை, பழங்கள் காய்கறிகள் என அனைத்தையும் குளத்தின் கரையில் வீசி சென்றனர் இதன் காரணமாக கமலாலய குளக்கரை சுற்றிலும் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால். பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை தூய்மை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story