பொன்னமராவதி: லாட்டரி விற்பனை செய்தவர் கைது!

பொன்னமராவதி: லாட்டரி விற்பனை செய்தவர் கைது!
X
குற்றச்செய்திகள்
புதுகை, பொன்னமராவதி, அழகு நாச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (72) என்பவர் அழகுநாச்சிஅம்மன் கோயில் அருகே சட்ட விரோதமாக 3 சீட்டு லாட்டரி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னமராவதி காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 3 சீட்டு லாட்டரி ரைட்டிங் பேப்பர் பத்தையும், ரூ.880ஐயும் பறிமுதல் செய்தனர்.
Next Story