பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த நபர்

X

இறந்து கிடந்த நபர்
நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இன்று நபர் ஒருவர் படித்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நபரின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story