கொண்டாநகரத்தில் கூடுதல் தெருவிளக்கு அமைக்கும் பணி தீவிரம்

கொண்டாநகரத்தில் கூடுதல் தெருவிளக்கு அமைக்கும் பணி தீவிரம்
X
கூடுதல் தெருவிளக்கு அமைக்கும் பணி
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ராஜீவ் காந்திநகர் பகுதியில் கூடுதல் தெருவிளக்கு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு தெருவிளக்கு அமைப்பதற்கான பணியில் இன்று மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை நிறைவேற்றிய மின் வாரியத்திற்கு கொண்டாநகரம் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story