இந்த வருடம் மா, மரத்தில் பூத்து குலுங்கும் பூக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி! முறையான மழை பெய்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு!

இந்த வருடம் மா, மரத்தில் பூத்து குலுங்கும் பூக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி! முறையான மழை பெய்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் இந்த வருடம் மா, மரத்தில் பூத்து குலுங்கும் பூக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி! முறையான மழை பெய்தால் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் மாங்காய் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் மா, மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கின்றது கடந்த வருடம் மாங்காய் விளைச்சல் மிகவும் குறைவு மா,, மரத்திற்கு உரமிட்டு, மருந்து தெளிப்பான் தெளித்து கூட பிஞ்சு காய்கள் உதிர்ந்து விட்டது போட்ட முதலீடு கூட எடுக்க முடியவில்லை என்றும் இந்த வருடம் முறையான மழை பெய்தால் மாங்காய் விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்
Next Story