கும்பாபிஷேக விழா

X

செரிமலை மேற்கு புதுப்பாளையம் கோவில் கும்பாபிஷேக விழா
சென்னிமலை அருகே மேற்கு புதுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன், சித்தி விநாயகர், கருப்பண்ணசாமி, ஓம்பாயி மற்றும் செலம்பாவி ஆகிய சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைத்து திருப்பணிகள் செய்யப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி 4-ம் கால யாக பூஜை, யாகசாலையில் இருந்து மூலாலயத்திற்கு கலசங்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும், அதனைத்தொடர்ந்து முருகனடிமை சுப்புசாமி முன்னிலையில் மாரியம்மன், கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Next Story