நீச்சல் போட்டியில் கலக்கும் சுரண்டை சிறுவன்: ஆளுநர் பாராட்டு

நீச்சல் போட்டியில் கலக்கும் சுரண்டை சிறுவன்: ஆளுநர் பாராட்டு
X
நீச்சல் போட்டியில் கலக்கும் சுரண்டை சிறுவன்: ஆளுநர் பாராட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை தொழிலதிபரும், வியாபாரிகள் சங்க பேரவை மாநில அமைப்பு செயலாளருமான எஸ்வி கணேசன் பேரன் எஸ்.அபி சிவராஜ் மாவட்ட மாநில நீச்சல் போட்டிகளிலும் முதல் இடத்தைப் பெற்று வெற்றியடைந்து பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரை நேற்று மாலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேரில் அழைத்து அந்த சிறுவனை பரிசு வழங்கி பாராட்டினார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் சிவராஜ்-க்கு பாராட்டுகளை பரிசுகளும் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story