கடையநல்லூர் நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் விழா நடைபெற்றது

கடையநல்லூர் நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் விழா நடைபெற்றது
X
நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்காசி ஒன்றியம் பெரிய பிள்ளை வலசையில் பகுதி உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ரூபாய் 22.00லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இன்று அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story