பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம்.

பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம்.
X
உயர் அழுத்த மின்பாதையில் மின் விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்த டி. ராஜாராம் கேங்மேன் அவர்களுக்கு நீதி கேட்டு
ஜெயங்கொண்டம் தெற்கு பிரிவில் மேற்பார்வையாளர் இன்றி, உயர் அழுத்த மின்பாதையில் மின் விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்த டி. ராஜாராம் கேங்மேன் அவர்களுக்கு நீதி கேட்டும் அலுவலர்களை பாதுகாக்கின்ற வகையில் தொழிலாளர்களை கம்பியாளர் ,கேங்மேன் பணியாளர்களை தற்காலிக பணி இடைநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம்.
Next Story