கிருஷ்ணகிரி: த. வெ. க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

X

கிருஷ்ணகிரி: த. வெ. க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநில அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் பெண்கள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வண்கொடுமைகளுக்கு எதிராகவும் மும்மொழி திட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story