தொகுதி இளைஞர்களுக்கு டீ-சர்ட் வழங்கிய அமைச்சர்!

X

கண்டன பொதுக்கூட்டத்திற்கு தொகுதி இளைஞர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டீ-சர்ட்களை வழங்கினார்
வேலூர் மாவட்டம், மாநகரம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியினர் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தொகுதி இளைஞர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டீ-சர்ட்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜ மார்த்தாண்டன், எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சூரிமுரளி பாஸ்கர் ஆகியோருடன் இருந்தனர்.
Next Story