மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம்!

X
வேலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மும்மொழி கொள்கை ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் வேலூர் மாவட்டம் பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தசரதன் ஆலோசனைப்படி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Next Story

